36
மாவட்ட செய்திகள்
கைகள் மீது கார்களை ஏற்றி அரசு பள்ளி மாணவி உலக சாதனை.. உலக சாதனைக்கான சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது கைகள் மீது 15 முறை கார்களை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

