ranipettai
ranipettai

அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுக.. கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக நரிக்குறவ பெண்கள் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on: 

newstamil.tv