SVG
SVG

போலீஸ் வாகன பாதுகாப்புடன் கிராவல் மண் கடத்தல்?

மணல் கடத்தல் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறினர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, கிளாதரி கிராமத்தில் போலீசார் பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பெரியார் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி மண் திருடப்படுவதாகவும், மணல் கடத்தல் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறினர்.

newstamil.tv