ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மளிகை பொருட்கள்... காலாவதியான மளிகை பொருட்கள் விற்பனை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்கள் காலாவதியான நிலையில், இதனை வழங்கிய ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
12
12
Published on: 

வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த ராஜா குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சமைத்து சாப்பிட்ட போது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் மசாலா பாக்கெட்டுகளை பார்த்த போது காலாவதியான பொருட்களை வழங்கியது தெரியவந்தது.

newstamil.tv