21
மாவட்ட செய்திகள்
ரூ.13 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல்.. இருவர் கைது-கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் மூட்டை மூட்டையாக 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

