1
மாவட்ட செய்திகள்
100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் பாதியாக குறைப்பு.. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வடக்கு தோழப்பன்பண்ணை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவையில் உள்ள ஊதியத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், வேலையில்லா நாட்களில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்பட்டது.