KSG Temple festival
KSG Temple festival

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் கைவரிசை

சிவன்கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் இருபதரை சவரன் தங்க நகைகளை திருடி மர்ம நபர்கள் கைவரிசை
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக கட்டப்பட்ட சிவன்கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் இருபதரை சவரன் தங்க நகைகளை திருடி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வசந்த் நகரில் உள்ள சிவன் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவிற்கு திரளான பக்தர்கள் வந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி புஷ்பா என்பவரிடம் 6 சவரன், ராணி என்பவரிடம் மூன்றரை சவரன், மீனாவிடம் 11 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

newstamil.tv