சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..

சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30
30
Published on: 

சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 135 மின்சார பேருந்துகள் மற்றும் 55 குளிர்சாதன பேருந்துகள் சேவையை தொடங்குவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

newstamil.tv