18
18

தொடர்ந்து 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. ஹேப்பி ஸ்ட்ரீட்டில் ஆடி படி மகிழ்ந்த மக்கள்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர்ந்து 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 2 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் டி.ஜே. நிகழ்ச்சி இல்லாத நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, மீண்டும் டி.ஜே. கொண்டுவரப்பட்டது.
Published on: 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர்ந்து 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 2 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் டி.ஜே. நிகழ்ச்சி இல்லாத நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, மீண்டும் டி.ஜே. கொண்டுவரப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிகழ்வில் இளைஞர் ஒருவர் RAP ஸ்டையிலில் சங்க தமிழர்களின் வரலாற்றை பாடி அனைவரையும் ரசிக்க வைத்தார்.

newstamil.tv