22
22

புஞ்சை புளியம்பட்டியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை.. தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, புஞ்சை புளியம்பட்டியில் சுமார் 2 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நம்பியூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
Published on: 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, புஞ்சை புளியம்பட்டியில் சுமார் 2 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நம்பியூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

newstamil.tv