TNL Wall damaged
TNL Wall damaged

இடிந்தகரை பகுதியில் பெய்த கனமழை

வீட்டில் வசித்து வந்த சரிதா என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: 

நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கனமழை காரணமாக சுனாமி குடியிருப்பின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இடிந்தகரை பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சுனாமி குடியிருப்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு ஒன்றின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. வீட்டில் வசித்து வந்த சரிதா என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstamil.tv