3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஏற்பாடு

முதற்கட்டமாக கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தலா 30 வீரர்கள் வீதம் 90 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
RPT NDRF
RPT NDRF
Published on: 

கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 90 பேர் புறப்பட்டு சென்றனர்.

3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். முதற்கட்டமாக கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தலா 30 வீரர்கள் வீதம் 90 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

newstamil.tv