

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டது.
பாதுகாப்பு கருதி 7ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுழற்சி முறையில் கோயில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.