TKI rain house damaged
மாவட்ட செய்திகள்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை
பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்த நிலையில், வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறினர்.
கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. புதுமனை 4-வது தெருவில் வசித்து வரும் கூலி தொழிலாளி சேகர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்த நிலையில், வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறினர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
