19
19

உதகையில் கொட்டிய கனமழை - சாலையில் தேங்கிய மழைநீர்..

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் வெள்ளம்
Published on: 

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் வெள்ளம்,

சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு.

newstamil.tv