5
மாவட்ட செய்திகள்
கொட்டித் தீர்த்த கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
சேலம் மாநகரின் சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

