சென்னையில் ஹெரிடேஜ் கார் கண்காட்சி.. உலக நாடுகளை சேர்ந்த கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி வளாகத்தில் பழமையான கார் கண்காட்சியை நடிகர் அரவிந்த் சாமி தொடங்கி வைத்தார்.
29
29
Published on: 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி வளாகத்தில் பழமையான கார் கண்காட்சியை நடிகர் அரவிந்த் சாமி தொடங்கி வைத்தார்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த ஹெரிடேஜ் கார்களும் இடம்பெற்றுள்ளதால் கார் பிரியர்கள் மகிழ்ச்சியாக கண்டு ரசித்து வருகின்றனர்.

newstamil.tv