Holes in the new bridge
Holes in the new bridge

புதிய பாலத்தில் ஓட்டைகள்.. பதில் கூறாமல் ஓடும் அதிகாரிகள்.. மக்கள் ஆவேசம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை திறப்பு
Published on: 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை திறப்பு,

பாலத்தின் சுவரில் ஆங்காங்கே கட்டைகள் மூலம் ஆப்பு வைத்திருப்பது ஏன்? என எழுந்த கேள்வி,

ஆய்வு செய்வது போல் நடித்துவிட்டு, பதில் கூறாமல் செல்வது ஏன்? என அதிகாரிகளை சூழ்ந்த மக்கள்,

பதில் சொல்லாமல் அதிகாரிகள் ஓடி விட்டதாக பொதுமக்கள் ஆவேசம்,

ஏற்கெனவே ஒரு பாலம் இதுபோல் சேதம் அடைந்துள்ளது; அந்த நிலை வரக் கூடாது என முறையீடு.

newstamil.tv