cm
மாவட்ட செய்திகள்
நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
ஜெயலலிதா இசை, கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
நடிகர் சிவக்குமார் மற்றும் ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி வாழ்த்து.
ஜெயலலிதா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றது தான், தாம் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு.
எதிர்காலத்தில் இந்த அரசியல் மாண்பு தொடர வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
