20
மாவட்ட செய்திகள்
மிருகங்களை வேட்டையாடும் ஹண்ட்டர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. திமுக ஐ.டி. விங் கூட்டத்தில் அமைச்சர் TRB.ராஜா ஆவேச பேச்சு
மிருகங்களை வேட்டையாடும் ஹன்டராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் TRBராஜா தெரிவித்தார்.
மிருகங்களை வேட்டையாடும் ஹன்டராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் TRBராஜா தெரிவித்தார்.
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,
பெண் குழந்தைகள் மீது தவறான பார்வை பட்டாலே முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

