

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதியதில் கணவர் கண் முன்பே மனைவி பலியான சோகம் அரங்கேறி உள்ளது.
சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேன், தனது மகனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக மனைவி தனலட்சுமியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, லாரி மோதியதில் தவறி விழுந்த தனலட்சமி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.