

தீபாவளியன்று காணாமல்போன கணவனை தேடி அலைந்த மனைவி. மதுக்கடையின் வாசலில் சடலமாக கிடந்த இளைஞர்.கொலையாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் திணறிய போலீஸ். 25 நாட்கள் கழித்து குடிகாரன் ஒருவன் மூலம் சிக்கிய கொலையாளிகள்.இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான காரணம் என்ன...?