தருமபுரி
மாவட்ட செய்திகள்
ஹோமியோபதி சிகிச்சையில் கணவர் பலி எனப் புகார்... மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஹோமியோபதி மருத்துவர் அளித்த சிகிச்சையில் தனது கணவர் உயிரிழந்ததாக மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

