சொன்னால், சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் மாவீரன் பொல்லான் சிலை திறப்பு என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். அருந்ததியின மக்களுக்கான உள் ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம், சமூக நீதிக்கான கட்டமைப்புக்கு பங்களித்ததில் பெருமை என்றும் உரை.