காசி விஸ்வநாதர் கோயிலில் ஆய்வு
மாவட்ட செய்திகள்
காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வு.. புனரமைப்பு பணிகள் குறித்து புகார் எழுந்த நிலையில் ஆய்வு
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 7-ம் தேதி குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில், புனரமைப்பு பணிகள் குறித்து புகார் எழுந்தது.
இந்த நிலையில், கோயிலில் ஐஐடி குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

