47
மாவட்ட செய்திகள்
இரட்டை கொலையில் பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு.. பொது மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை இரட்டை கொலையில் பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு என புகார், ஏற்கனவே 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் மறியல், 2 பெண் சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் மறியல்,

