கோயம்பேடு, சென்னை
மாவட்ட செய்திகள்
கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் வரத்து குறைவு.. காய்கறிகள் வீணாவதாக வியாபாரிகள் வேதனை
சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் பெய்த மழை காரணமாக, வாடிக்கையாளர் வரத்து குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

