Thamizha manila bsv
மாவட்ட செய்திகள்
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் அறிமுக கூட்டம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆவடி அடுத்த பொத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உட்பட நிர்வாகிகள் 29 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.