25
மாவட்ட செய்திகள்
ரூ.80 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டங்கள் திறப்பு.. கொட்டும் மழையில் திறந்து வைத்த ஓ. பன்னீர் செல்வம்
தேனி மவாட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் கொட்டும் மழையில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் மற்றும் பாலம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

