k n nehru
மாவட்ட செய்திகள்
பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகள் திறப்பு.. அமைச்சர் கே.என்.நேரு சிலைகளை திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுகனூர் அருகே பேரறிஞர்அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியேரின் திருஉருவ சிலைகளை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

