தென்காசி
தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை.. பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Published on: 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடைவிதித்துள்ளனர். முன்னதாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

newstamil.tv