ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு... திடீரென விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மூட்டை திடீரென 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து எள் விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
New Project (37)
New Project (37)
Published on: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மூட்டை திடீரென 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து எள் விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவின் காரணமாக 80 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை எள் 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில், வழக்கத்தை விட வரத்து அதிகரிப்பால் திடீரென 3 ஆயிரம் ரூபாய் குறைந்து எள் மூட்டை விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

newstamil.tv