SVG VAO Cycle race
மாவட்ட செய்திகள்
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு நேர்முகத்தேர்வு
இரணசிங்கபுரம் ஆகிய 9 கிராமங்களில் காலியாக உள்ள தலையாரி பணிக்கு வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தேர்வு நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு வந்த நபர்கள் சைக்கிளை ஓட்டிக்காண்பித்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பெருச்சிகோவில், துவார், தென்மாப்பட்டு, வாணியங்காடு, கீழபட்டமங்கலம், கள்ளிப்பட்டு, செவரக்கோட்டை, கருப்பூர், இரணசிங்கபுரம் ஆகிய 9 கிராமங்களில் காலியாக உள்ள தலையாரி பணிக்கு வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தேர்வு நடத்தினார்.
