தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு திமுகவினரால் தான் மன அழுத்தம்... பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவரது கட்சியினரை காட்டிலும், திமுகவினரால் தான் மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Published on: 

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவரது கட்சியினரை காட்டிலும், திமுகவினரால் தான் மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், உலக சாதனை முயற்சியாக 10000 சதுர அடியில் பிரம்மாண்டமான பிரம்ம முடி கோலமிடும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழிசை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் திமுக கூட்டணி குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

newstamil.tv