29
மாவட்ட செய்திகள்
மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து இடையூறு.. அரசுப்பேருந்துக்கு வழிவிடாமல் இடையூறு செய்த இளைஞர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுபோதையில் அரசுப்பேருந்து முன்பு படுத்து இடையூறு செய்த இளைஞரின் செயல், காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

