22
மாவட்ட செய்திகள்
ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமாகி பணம் பறிப்பு... தற்பாலின சேர்க்கையில் வேறொரு நபருடன் ஈடுபட வைத்து மிரட்டல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமாகி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட வைத்து மிரட்டி பணம் மற்றும் செல்ஃபோனை பறித்த கும்பலில் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமாகி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட வைத்து மிரட்டி பணம் மற்றும் செல்ஃபோனை பறித்த கும்பலில் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமாகிய கோடீஸ்வரன் என்ற நபர், தன்பாலினத்தை சேர்ந்த இரண்டு நபர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்து தனிமையில் சந்திக்க வைக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
அப்போது தனது நண்பர்களுடன் வந்த கோடீஸ்வரன் மிரட்டி நபரிடம் இருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்ஃபோனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் புகாரின் பேரில் போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

