சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமிக்க சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தப்பட்டது..பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்தியாவிலேயே மிகவும் எடை குறைவான சக்கர நாற்காலியை ஐஐடி மெட்ராஸ் தயாரித்து இருப்பதாக தெரிவித்தார்.