38
மாவட்ட செய்திகள்
நீலகிரிக்குள் நுழைய இ-பாஸ் உள்ளதா? என ஆய்வு.. சோதனைக்கு பின்னர் வாகனங்கள் நீலகிரிக்குள் நுழைய அனுமதி
வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்குள் வாகனங்களில் நுழையும் மக்கள் இ-பாஸ் வைத்துள்ளார்களா என தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

