New Project - 2025-05-14T180250
New Project - 2025-05-14T180250

ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா; ஏலூர் சாமி புறப்பாடு... கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on: 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏலூர் சாமி புறப்பாடு நிகழ்வில் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி உள்ளிட்ட பல்லாக்குகள் புறப்பட்டு திருவையாறு ஐயாறப்பர் கோயில் முன்பு தேரடியில் சங்கமித்தது.

அப்போது போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏராளமான பக்தர்கள் ஒன்றாக திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிக்கித் தவித்தனர்.

இதனால் கூட்டத்தில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தில் சிக்கிய பெண்ணை மீட்டனர்.

newstamil.tv