24
24

ஜெ. பிறந்தநாள் - மாட்டுவண்டி எல்கை பந்தயம்... அதிமுக சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே சந்திரகிரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை ஒட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே சந்திரகிரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை ஒட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

சீறிப்பாய்ந்த காளை வண்டிகளை இருபுறமும் கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

பந்தயத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

newstamil.tv