22
மாவட்ட செய்திகள்
கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை... குவாரி உரிமையாளர் ராமையா காவல் நிலையத்தில் சரண்
சட்டவிரத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

