09
09

தங்கம் விலைக்கு எகிறிய மல்லிப்பூ!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500-க்கு ஏலம், ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500 வரை ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி, மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Published on: 

சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500-க்கு ஏலம்,

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500 வரை ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி,

மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதாக தகவல்.

newstamil.tv