Tirupattur
Tirupattur

ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்த வேண்டும்... ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்தக்கோரி ஜேசிபி உரிமையாளர் நல சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் வெங்காளாபுரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
Published on: 

ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்தக்கோரி ஜேசிபி உரிமையாளர் நல சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் வெங்காளாபுரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

உதிரி பாகங்களின் விலை உயர்வு, எரிபொருள், இன்சூரன்ஸ்,மெக்கானிக் சார்ஜ், ஆபரேட்டர் சம்பளம் உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக கூறி வேலை நிறுத்தம் செய்தனர்.

newstamil.tv