11
மாவட்ட செய்திகள்
ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா.. படுகர் இன மக்கள் கோலாகல கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காளியம்மன் கோயில் திருவிழாவை படுகர் இன மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காளியம்மன் கோயில் திருவிழாவை படுகர் இன மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
கோத்தகிரி அருகே ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சாமி ஊர்வலமாக வீடு வீடாகச் கொண்டு செல்லப்பட்ட நிலையில், திரளான படுகர் இன மக்கள் தரிசனம் செய்தனர்.

