20
மாவட்ட செய்திகள்
காளியம்மன் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் வழிபாடு.. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

