

டிச.22-க்குள் இறுதி அறிக்கை
பெண் ஆட்சியருக்கு ஆபாச தகவல் அனுப்பப்பட்ட வழக்கில், வடக்கு மண்டல ஐஜி வழக்கு விசாரணையை கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, "இறுதி அறிக்கையை டிசம்பர் 22-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் கூறி உள்ளது.
யாராக இருந்தாலும் பா*யல் தொல்லையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். எஸ்.பி. அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரி விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும் - நீதிபதி
எஸ்.பி.யிடம் ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆளுங்கட்சியின் பா*யல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்வர்?
- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
வீடியோவைக் காணலாம்