46
46

தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு சாலை.. 5 ஆவது கொண்டை ஊசி வளைவில் பழுதான டிப்பர் லாரி

தேனி கம்பம் மெட்டு மலைச்சாலையின் 5 வது கொண்டை ஊசி வளையில் டிப்பர் லாரி பழுதாகி நின்றதாலும், சாலையில் மரம் விழுந்து கிடந்ததாலும், கம்பம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அங்கு 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on: 

newstamil.tv