TKI kanthuri
TKI kanthuri

முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா கந்தூரி விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூரில் உள்ள புகழ்பெற்ற முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உள்ளூரை மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Published on: 

newstamil.tv