27
27

கார்த்திகை சோமவாரம்:பெருவுடையாருக்கு 1,008 சங்காபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
Published on: 

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக , பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

newstamil.tv