37
மாவட்ட செய்திகள்
கார்த்திகை தீபத் திருவிழா 6-ஆம் நாள் இரவு உற்சவம்.. வெள்ளி ரதம், இந்திர விமானங்களில் அருள் பாலித்த பஞ்ச மூர்த்திகள்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

